டெல்லியில் சில பகுதிகளில் நிலநடுக்கம் என தகவல்

டெல்லி: டெல்லியில் சில பகுதிகளில் நிலநடுக்கம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 10.30 மணி அளவில் தாஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலின் படி 6.3 ஆக பதிவாகியுள்ளது. அதன் தாக்கம் தான் டெல்லி மற்றும் உத்தரகண்ட், நொய்டாவின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது

Related Stories:

>