சீரம் நிறுவன தீ விபத்துக்கு மின்கசிவே காரணம்: மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார் தகவல்

புனே: புனே சீரம் நிறுவன தீ விபத்துக்கு மின்கசிவே காரணம் என்று மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார் தகவல் அளித்துள்ளார். கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

Related Stories:

More