பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு முடிந்ததை அடுத்து மாநிலங்களவை மார்ச் 8 வரை ஒத்திவைப்பு..!!

டெல்லி: பட்ஜெட் மீதான விவாதத்துக்கு அமைச்சர் பதில் அளித்த பிறகு மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு முடிந்ததை அடுத்து 2வது அமர்வு மார்ச் 8ம் தேதி தொடங்குகிறது. அனைத்து நிலைக்குழு கூட்டங்களிலும் உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என்று வெங்கய்ய நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories:

>