×

உடல்நலக்குறைவு!: தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மருத்துவமனையில் அனுமதி..!!

சென்னை: தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் (87) ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் மற்றும் இருமல் இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Fruit ,Tamil National Movement ,Nedumaran ,hospital , Illness, Fruit.Nedumaran, Hospital, Admission
× RELATED 5 டன் பழங்களில் 9 உருவங்கள்.. சுற்றுலா...