×

காக்கிநாடாவில் ஒய்.எஸ்.ஆர் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ரமேஷ் கார் ஏற்றி படுகொலை!: சிசிடிவி காட்சி வெளியீடு

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் ஒய்.எஸ்.ஆர் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ரமேஷ் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். விபத்தில் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் கார் ஏற்றி கவுன்சிலரை கொல்லும் சிசிடிவி வெளியானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காக்கிநாடா கவுன்சிலர் ரமேஷ் கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Ramesh ,Kakinada ,CCTV , Kakinada, YSR Cut, Councilor Ramesh, Assassination
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...