டிரான்ஸ்பார்மரில் இரும்புக்கம்பி பட்டு ஆண் உயிரிழப்பு

சென்னை: கட்டுமான பணிக்கு இரும்பு சாரம் அமைத்த போது டிரான்ஸ்பார்மரில் இரும்புக்கம்பி உரசி ஆண் உயிரிழந்துள்ளார். எர்ணாவூரை சேர்ந்த விக்னேஷ் தனியார் மருத்துவமனை கட்டுமான பணிக்காக சாரம் அமைத்துக்கொண்டிருந்தார். இரும்புக்கம்பி டிரான்ஸ்பார்மரில் உரசியதில் தொழிலாளி விக்னேஷ்(30) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Related Stories:

>