மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயலுடன் திருச்சி சிவா, சண்முகம் சந்திப்பு..!!

டெல்லி: மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயலுடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, சண்முகம் சந்தித்துள்ளனர். பாபநாசத்தில் ரயில் நிறுத்தம், தஞ்சை - விழுப்புரம் இரட்டை ரயில்பாதை அமைத்தல் குறித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Related Stories:

>