ஆந்திராவில் சோகம்: ஏரி கால்வாயில் இறங்கிய 3 சிறுமிகள் தவறி விழுந்து பலி..!!

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் ஏரி கால்வாயில் தவறி விழுந்து 3 சிறுமிகள் உயிரிழந்தனர். விட்டா முசுருபள்ளே கிராமத்தில் ஏரி கால்வாயில் இறங்கிய 3 சிறுமிகள் தவறி விழுந்தனர். நீரில் மூழ்கிய சுப்ரியா (8), வெங்கட தீப்தி (13), தஷ்மிகா (13) ஆகிய 3 சிறுமிகளும் உயிரிழந்தனர்.

Related Stories:

>