தமிழகம், புதுச்சேரியில் 16ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்!: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 16ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

Related Stories:

>