புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிவாரண நிதி வழங்கலில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு சந்தேகம்..!!

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிவாரண நிதி வழங்கலில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. முதல்வர் நிவாரண நிதி தொடர்பாக இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய தலைமை செயலாளருக்கு கிரண்பேடி ஆணையிட்டுள்ளார். இந்திய கணக்கு தணிக்கைத்துறை மூலம் தணிக்கை செய்து நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories:

>