வெற்றிநடைபோடும் தமிழகம் என கூறிவிட்டு முதல்வர்தான் நடக்கிறார், தமிழகம் வெற்றிநடை போடவில்லை!: கனிமொழி

திருப்பூர்: வெற்றிநடைபோடும் தமிழகம் என கூறிவிட்டு முதல்வர்தான் நடக்கிறார், தமிழகம் வெற்றிநடை போடவில்லை என கனிமொழி தெரிவித்துள்ளார்.  திருப்பூரில் பேசிய அவர், ரேஷன் கடைகள் நியாய விலைக்கடைகளாக நடக்க வேண்டும், ஆனால் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. தமிழகத்தில் எங்கேயும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>