பிரதமர் வருகை!: சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்ய வாய்ப்பு..!!

சென்னை: பிரதமர் 14ம் தேதி வரும்போது ஒருலட்சம் பேர் கூடுவார்கள் என்பதால் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காமராஜர், அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய வாய்ப்பிருப்பதாக போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார். மேம்பாலங்களுக்கு கீழ் உள்ள வண்ணவிளக்குகள் கண்ணுக்கு பாதிப்பாக இருந்தால் அவற்றின் பவர் குறைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>