அரசியல் பழிவாங்கலுக்காகவே உபா சட்டம்; உபாவில் கைதான 97.8% பேர் அப்பாவிகள்!: ஜவாஹிருல்லா

சென்னை: அரசியல் பழிவாங்கலுக்காகவே உபா சட்டம்; உபாவில் கைதான 97.8 சதவீதம் பேர் அப்பாவிகள் என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் உபா சட்டத்தை மத்திய அரசு உடனே ரத்து செய்ய அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories:

>