×

திருச்சி அருகே லாரி மோதி தனியார் கல்லூரி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 8 மாணவிகள் காயம்

திருச்சி: திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே லாரி மோதி தனியார் கல்லூரி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 மாணவிகள் காயமடைந்தனர். காயமடைந்த மாணவிகள் அனைவரும் சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Trichy , Trichy, lorry, private college bus, accident, 8 students injured
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...