ஐதராபாத்தில் மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 ஆட்டோ ஓட்டுனர்கள் கைது

ஐதராபாத்: பி.பார்ம் படிக்கும் மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 ஆட்டோ ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பிப்.10-ல் கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவியை 4 பேர் கொண்ட கும்பல் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தனர். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ராஜு,சிவா, பாஸ்கர், நாதன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Related Stories:

>