ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் இன்று காலை 8 மணி அளவில் நில அதிர்வு

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் இன்று காலை 8 மணி அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நில நடுக்கத்தின் திறன் ரிக்டரில் 4.3-ஆக பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. பிகானேருக்கு வடமேற்கே 420 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>