நீட், ஜெஇஇ தேர்வுகளுக்கு பயிற்சி தரும் அளவுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் இல்லை.: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: மத்திய அரசின் நீட், ஜெஇஇ போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி தரும் அளவுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். நீட் தேர்வுக்கு 21 ஆயிரம் விண்ணப்பித்திருந்த நிலையில் 5,800 பேர் மட்டுமே இலவச பயிற்சி எடுக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>