×

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி இன்று முதல் மீண்டும் திறப்பு

சிதம்பரம்: போராட்டத்தால் மூடப்பட்ட சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி இன்று முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. கல்விக்கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்ததால் கல்லூரிகள் இன்று திறக்கப்படுகிறது.


Tags : Chidambaram Raja Muthiah Government Medical College , Chidambaram Raja Muthiah Government Medical College reopens today
× RELATED சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவ...