அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றும் 31 விரிவுரையாளர்கள் மாற்றம்

சென்னை: அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றும் 31 விரிவுரையாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். கல்வியியல் கல்லூரிகளுக்கு ஓராண்டுக்கு விரிவுரையாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காலியாக உள்ள உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>