×

திமுக வர்த்தகர் அணி இணை செயலாளராக வெற்றியழகன் நியமனம்

சென்னை: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை :  திமுக சட்டவிதிகளின் படி வெற்றியழகன் திமுக வர்த்தகர் அணி இணைச் செயலாளராக தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்களுடன் இவர் இணைந்து பணியாற்றுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Vetriyalagan ,Joint Secretary ,DMK Business Team , Vetriyalagan has been appointed as the Joint Secretary of the DMK Business Team
× RELATED அரசியல் தெளிவு இல்லாதவர் அண்ணாமலை:...