×

டெல்லியில் மீண்டும் சுட்டெரித்தது வெயில்

புதுடெல்லி; டெல்லியில் நேற்று வெயில் சுட்டெரித்தது. காலையில் பனிமூட்டம் கூட அகன்று விட்டது. டெல்லியில் கடந்த சில மாதங்களாக பனிமூட்டம் வாட்டி வதைத்தது. இதனால் காலை நேரத்தில் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். நேற்று காலை பனிமூட்டம் முற்றிலும் விலகியது. காலையிலேயே சூரிய ஒளி டெல்லி முழுவதும் பரவியது. இதனால் வானத்தை மிகவும் தெளிவாக பார்க்க முடிந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 9.6 டிகிரி செல்சியசாக பதிவானது. அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.


Tags : Delhi , Weil re-ignited in Delhi
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு