×

புதுச்சேரியில் அரசியல் கட்சியினருடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் குறித்து அரசியல் கட்சியினருடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்துகிறார். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் புதுச்சேரி வருகை தந்துள்ளனர்.

Tags : Chief Election Commissioner ,parties ,Pondicherry , Chief Election Commissioner
× RELATED குறைந்த வாக்குப்பதிவு நடைபெறும்...