×

டெல்லி - ஷார்ஜா இடையே நேரடி விமான சேவை

டெல்லி: டெல்லி - ஷார்ஜா இடையே நேரடி விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மும்பை - ஷார்ஜா இடையே நேரடி விமான சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. ஷார்ஜாவுக்கு செல்லவும், மறுமார்க்கத்தில் டெல்லி, மும்பை நகரங்களுக்கு திரும்பவும் உத்தேச விமானக் கட்டணம் ரூ.14,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags : flights ,Delhi ,Sharjah , டெல்லி, ஷார்ஜா
× RELATED கனமழையால் துபாய்க்கு 2-வது நாளாக விமான சேவை ரத்து