டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு ராகுல் தலைமையில் எதிர்கட்சியினர் மவுன அஞ்சலி

டெல்லி: டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு ராகுல் தலைமையில் எதிர்கட்சியினர் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நாம் இருவர், நமக்கு இருவர் என்ற பாணியில் நாட்டை 4 பேர் ஆட்சி செய்கின்றனர் என ராகுல் கூறினார்.

Related Stories:

>