×

சி.டி.ரவி, முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார்

சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் சென்னையில் சி.டி.ரவி, முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். ராம்குமாரின் மகன் துஷ்யந்த்தும் சென்னை கமலாலயத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் பாஜகவில் இணைந்தார்.


Tags : Ramkumar ,Shivaji Ganesan ,BJP ,Ravi ,Murugan , Ramkumar, son of actor Shivaji Ganesan, joined the BJP in the presence of CD Ravi and Murugan
× RELATED காட்டுமாடு முட்டி விவசாயி படுகாயம்