மெரினா எம்ஜிஆர் நினைவிடம் பின்புறத்தில் ஒருவர் உடல் சடலமாக மீட்பு

சென்னை: மெரினா எம்ஜிஆர் நினைவிடம் பின்புறத்தில் கடல் அலையில் சிக்கிய 3 மாணவர்களில் ஒருவர் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மேலும் 2 பேரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் மாணவர் சிவபாஜி சடலமாக மீட்கப்பட்டார்.

Related Stories:

>