சென்னை கொளத்தூரில் தனியார் பள்ளி 11-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை கொளத்தூரில் தனியார் பள்ளி 11-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். ஆண்டு இறுதித் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்துக் கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related Stories:

>