உத்தராகண்ட் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 35-ஆக உயர்வு

உத்தராகண்ட்: சமோலி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 204  பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>