×

பொதுத்துறை வங்கிகளிலுள்ள விவசாய கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.: தம்பிதுரை எம்.பி

டெல்லி: பொதுத்துறை வங்கிகளிலுள்ள விவசாய கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தம்பிதுரை எம்.பி வலியுறுத்தியுள்ளார். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்ததை சுட்டிக்காட்டி தம்பிதுரை கூறியுள்ளார்.


Tags : Central Government ,banks , The Central Government should waive agricultural loans in public sector banks .: Thambidurai MP
× RELATED குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.....