விமான நிலையத்தில் காமராஜர், அண்ணா பெயரை அகற்றியிருப்பது தமிழ் அடையாளத்தை அழிக்கும் செயல்: ஜவாஹிருல்லா

சென்னை: சென்னை விமான நிலையத்தில் காமராஜர், அண்ணாபெயரை அகற்றியிருப்பது தமிழ் அடையாளத்தை அழிக்கும் செயல் என ஜவாஹிருல்லா குற்றம் சாட்டினார். பாஜக அரசு தமிழ் மொழி, இனம், தலைவர்கள் மீது தொடர் அவமதிப்புகளை செய்கிறது என குற்றம் சாட்டினார். உள்நாட்டு, வெளிநாட்டு முனையங்களில் தலைவர் பெயர்களை மத்திய அரசு அகற்றியது கண்டிக்கத்தக்கது என கூறினார்.

Related Stories:

>