சென்னை திரும்பிய சசிகலாவை சந்திக்க நேரம் கேட்ட கருணாஸ், தனியரசு

சென்னை: பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பிய சசிகலாவை சந்திக்க கருணாஸ் மற்றும் தனியரசு நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை முடிந்து விடுதலையான நிலையில் சசிகலாவை சந்திக்க காத்திருக்கின்றனர்.

Related Stories:

More
>