மநீம தலைவர் கமல்ஹாசன் தலைமையில் முதல் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னை வானகரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்குழு கூடியுள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் முதல் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

Related Stories:

More