கீழடியில் 7ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை நாளை மறுநாள் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: கீழடியில் 7ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை நாளை மறுநாள் முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். தமிழர்களின் கலாச்சாரம், தொழில்முறைகளை கண்டறிய கீழடி, கொந்தகை, அகரம், மணலூரில் அகழாய்வு நடக்கிறது.

Related Stories:

>