மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104.98 அடியாக குறைவு

மேட்டுர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 105.08 அடியிலிருந்து 104.98 அடியாக குறைந்தது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>