×

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் நடராஜன்..?

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் நடராஜன் சேர்க்கப்படலாம் என தகவல் தெரிய வந்துள்ளது. பிசிசிஐ விடுத்த கோரிக்கையை ஏற்று விஜய் ஹசாரே தொடரில் இருந்து நடராஜனை தமிழக கிரிக்கெட் சங்கம் விடுவித்தது. இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி 20 தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Natarajan ,team ,Indian ,England , Natarajan in the Indian team in the series against England ..?
× RELATED சேலத்தில் 22 ஆண்டுக்கு முன் நடந்த கொடூர...