×

அதிமுக கூட்டணியில் இழுபறி இல்லை : முதல்வர் பழனிச்சாமி பேட்டி

சேலம்: அதிமுக கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை; பேச்சு வார்த்தைக்கு பின் தொகுதி பங்கீடு பற்றி அறிவிப்பு வெளியிடப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி பேட்டியளித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தார். கட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்கள் நீக்கம் செய்யப்படுவது எல்லா கட்சியிலும் உள்ள நடைமுறை தான் என்று முதல்வர் பேசியுள்ளார். இளவரசி, சசிகலா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவது நீதிமன்ற உத்தரவுப்படிதான் என்று முதல்வர் கூறியுள்ளார்.

Tags : Palaniachai ,AIADMK , CM, Palanichamy, Interview
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி