×

சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் வழிதவறி வந்த ஒற்றை யானையால் போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு: சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் வழிதவறி வந்த ஒற்றை யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை யானை வழிதவறி கொண்டை ஊசி வளைவு சாலைக்கு வந்துவிட்டது. ஏராளமான யானைகள் இடம் பெயர்வதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல வனத்துறை வலியுறுத்தியுள்ளது.

Tags : hill trail ,Sathyamangalam Thimbam , Elephant
× RELATED புத்தாண்டை முன்னிட்டு முதுமலையை...