பொதுத்துறை அவசியம், தனியார் துறையின் பங்கும் மிக முக்கியமானது: மக்களவையில் பிரதமர் மோடி உரை

 டெல்லி: பொதுத்துறை அவசியம், தனியார் துறையின் பங்கும் மிக முக்கியமானது என மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்று தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எந்தவொரு துறையையும் எடுத்துக் கொள்ளுங்கள்- தொலைத் தொடர்பு, மருத்துவம் போன்ற துறைகளில் தனியார் துறையின் பங்கை நாம் காண்கிறோம். இந்தியா மனிதகுலத்திற்கு சேவை செய்ய முடிகிறதென்றால் அதற்கு  தனியார் துறையின் பங்கும் காரணம் எனவும் கூறினார்.

Related Stories:

>