உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியா உருவெடுத்துள்ளது: மக்களவையில் பிரதமர் மோடி உரை

டெல்லி: மருத்துவர்களும் செவிலியர்களும் கடவுள் போல வந்து மக்களை கொரோனாவிலிருந்து கைப்பற்றினர் என மோடி கூறியுள்ளார். உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியா உருவெடுத்துள்ளது என மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>