கொலை வழக்கில் விசாரணைக்காக நீதிமன்றம் சென்று திரும்பிய இருவர் கொலை

ஈரோடு: ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் கொலை வழக்கில் விசாரணைக்காக நீதிமன்றம் சென்று திரும்பிய இருவர் மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். குணசேகரன் மற்றும் கலைச்செல்வன் ஆகிய 2 பேரை வெட்டி கொலை செய்துவிட்டு மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

Related Stories:

>