வாக்காளர் பட்டியல் குளறுபடி பற்றி கொடுக்கும் புகார்கள் மீது தமிழக தேர்தல் ஆணையம் நடவடிக்கையும் எடுப்பதில்லை: ஆர்.எஸ்.பாரதி புகார்

சென்னை: வாக்காளர் பட்டியல் குளறுபடி பற்றி கொடுக்கும் புகார்கள் மீது தமிழக தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என தலைமை தேர்தல் ஆணையரிடம் தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி புகார் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலை முறையாக சரிசெய்யப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார்.

Related Stories:

>