80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு அளிப்பதை வரவேற்கிறோம்: பொள்ளாச்சி ஜெயராமன்

சென்னை: ஏப்ரல் மாதம் நான்காவது வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் அதிமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 80  வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு அளிப்பதை வரவேற்கிறோம் என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.

Related Stories:

>