×

ஜன.20-ல் வெளியான வாக்காளர் பட்டியலை ரத்து செய்து புதிய பட்டியல் வெளியிட கோருவது குறித்து பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ஜன.20-ல் வெளியான வாக்காளர் பட்டியலை ரத்து செய்து புதிய பட்டியல் வெளியிட கோருவது குறித்து தலைமை தேர்தல் ஆணையர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிப்.17-க்குள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களும், வாக்காளர்களின் பெயர்கள் இருமுறை இருப்பதாகவும் மனுதாரர் புகார் தெரிவித்துள்ளார்.


Tags : ICC Branch , Icord branch responds to request to cancel voter list released on Jan. 20 and release new list
× RELATED தியாகி மனைவிக்கு நிலுவையுடன் குடும்ப...