பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு

சென்னை: முகமது நபி மீது அவதூறாக பேசிய பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. சென்னையை சேர்ந்த முகமது கெளஸ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Related Stories:

>