சாமோலி மாவட்டத்தில் தப்போவன் சுரங்கப்பாதையில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்..!

சாமோலி: உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் 2.5 கி.மீ நீளமுள்ள தப்போவன் சுரங்கப்பாதையில் மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுரங்கப்பாதையில் சேறு மற்றும் குப்பைகளை அகற்றும் பணியில் மீட்ப்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சுமார் 30 பேர் சுரங்கப்பாதையில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Related Stories:

>