6,7,8 ஆம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

சென்னை: 6,7,8 ஆம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டிற்கான 3 பருவத்திற்கும் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கெனவே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்ட பின்னரே 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அதேபோல் 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

Related Stories:

>