×

போடி அருகே சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

போடி: மலைச்சாலை கொண்டை ஊசி வளைவில் பாறையில் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழந்துள்ளனர். டொம்புச்சேரி கிராமத்தை சேர்ந்த காளியப்பன் (55), மாரிமுத்து (35), பழனிச்சாமி (60) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது.

Tags : road accident ,Bodi , Accident
× RELATED கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது