தேஜஸ் விரைவு ரயில் திண்டுக்கல்லில் நின்று செல்லும்

சென்னை: மதுரையிலிருந்து சென்னை செல்லும் தேஜஸ் விரைவு ரயில் ஏப்ரல் 2 முதல் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். வர்த்தகர்கள், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று தேஜஸ் ரயில் திண்டுக்கல்லில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.

Related Stories: