தடையை மீறி பேரணி நடத்த முயன்ற முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். தடையை மீறி அரசின் சாதனை விளக்க பேரணி நடத்த முயன்ற பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>