×

மும்பை - நெல்லை இடையே வாரம் 3 முறை சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு

சென்னை: 27ம் தேதி முதல் மும்பை - நெல்லை இடையே வாரம் 3 முறை சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையிலிருந்து சனி, செவ்வாய், புதனன்று இரவு 9.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் 3வது நாள் காலை நெல்லை சென்றடையும்.மார்ச் 1ம் தேதி முதல் நெல்லையில் இருந்து திங்கள், வியாழன், வெள்ளி கிழமைகளில் பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும்.

Tags : Mumbai ,Nellai , Special train
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...